உலகம் செய்தி

பாகிஸ்தானில் கோதுமாவின் விலை 3600 ரூபாவாக நிர்ணயம்!! கடுமையாக திண்டாடும் மக்கள்

ஒரு மூட்டை கோதுமை மாவின் விலையை 3600 ரூபாவாக நிர்ணயித்ததையும், 2023 நிதிச் சட்டத்தின் கீழ் கொடூரமான முறையில் வரிகளை விதிப்பதையும் பாகிஸ்தான் மக்கள் நடவடிக்கைக் குழு நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் முடிவுகள் மக்களுக்கு விரோதமானவை என பாகிஸ்தான் மக்கள் நடவடிக்கைக் குழு கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பால், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அத்துடன் கோதுமை மா தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு ஒவ்வொருவருக்கும் 7 கிலோ வீதம் வழங்கப்படும் என தெரிவித்தமை மக்களின் கண்களில் மண்ணைத் தூவுவதாகவும் குழு தெரிவித்துள்ளது.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி