அமெரிக்காவின் பொருளாதார நிலை குறித்து டொனால்ட் ட்ரம்ப் கருத்து!

2020ல் அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்றால், பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையும் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பே டொனால்ட் டிரம்ப் கணித்திருந்தார்.
அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்துள்ள போதிலும், நாம் பொருளாதார ரீதியாக சரிந்துக்கொண்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து நுழைவதற்கான டிரம்ப் பயணத் தடையை உடனடியாக மீட்டெடுத்து விரிவுபடுத்துங்கள்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)