தமிழ்நாடு

புதுக்கோட்டையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் 69ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 69 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டுபுதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் தலைமையிலும் அறந்தாங்கி நகரச் செயலாளர் மணிகண்டன் அறந்தாங்கி தொகுதி செயலாளர் வேங்கை பழனிமற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த ரத்ததான முகாமில் கலந்து கொண்ட ரத்த நன்கொடையாளர்களுக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனை மருத்துவர் ராதாகிருஷ்ணன்அவர்களால்அரசு மருத்துவமனை சார்பில் சான்றிதழ்களும் அதேபோல் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சான்றிதழும் வழங்கப்பட்டது

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!