இலங்கை செய்தி

இலங்கையில் பணவீக்கம் 0.8% ஆக குறைந்தது

இலங்கையில் செப்டம்பர் மாத பணவீக்கம் 0.8% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (NCPI) படி, இலங்கையில் செப்டம்பர் மாத பணவீக்கம் 0.8% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையின் பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2.1% ஆக பதிவாகியிருந்தது.

மேலும் ஆகஸ்ட் மாதத்தில் -5.4% சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் -5.2% சதவீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை