பெண்னொருவரை தாக்கிய தம்பதியினர் கைது
கந்தானையில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் உரிமையாளரும் அவரது மனைவியும், பெண் ஒருவரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தம்பதியினர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.






