சுவிஸில் நிலக்கீழ் குடிநீரில் இரசாயனம்
சுவிட்சர்லாந்தின் நிலக்கீழ் நீரில் இரசாயனப் பொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் நிலக்கீழ் நீர் கண்காணிப்பு செய்யப்படும் சுமார் 500 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆய்வு நடத்தப்பட்ட அரைவாசிக்கும் மேற்பட்ட இடங்களில் நிலக்கீழ் நீரில் ரசாயன பொருட்கள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய PFAS எனப்படும் ஒருவகை ரசாயனம் அல்லது வேறும் சில இரசாயன பொருட்கள்
காணப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய சுற்றாடல் அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது
(Visited 7 times, 1 visits today)