வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நன்மை

கடந்த ஒகஸ்ட் மாதம் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளது.
அதற்காக 499.2 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் மூவாயிரத்து 862.7 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் புதிய தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 74.4 சதவீதமாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
(Visited 48 times, 1 visits today)