ஜெர்மனியில் 1.2 மில்லியன் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் புதிய சட்டம்
ஜெர்மனியில் நடைமுறைக்கு வந்து இருக்கின்ற குடியுரிமை புதிய சட்டத்தினால் 1.2 மில்லியன் மக்கள் பயன் பெற இருக்கின்றார்கள்.
ஜெர்மனியில் நடைமுறைக்கு வர இருக்கின்ற புதிய குடியேற்ற சட்டத்தின் மூலம் பல லட்சக்கணக்கான துருக்கி நாட்டவர்கள் பயன பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதாவது 1.2 மில்லியன் துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்த வந்த நிலையில் துருக்கி நாட்டு பிரஜா உரிமையை இலக்க வில்லை.
அதாவது துருக்கி நாட்டின் சட்டத்தின் படி அவர்கள் துருக்கி நாட்டு பிரஜா உரிமையை இலக்க முடியாத காரணத்தினால் இவர்கள் ஜெர்மன் நாட்டு பிரஜா உரிமையை பெற்றுக் கொள்ள வில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் புதிய சட்டத்தின் படி இரு நாடுகளின் பிரஜா உரிமை அதாவது துருக்கி நாடு மற்றும் ஜெர்மன் நாட்டினுடைய பிரஜா உரிமையை பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வகையாக பல லட்சக்கணக்கான துருக்கி நாட்டவர்கள் இந்த நாட்டினுடைய பிரஜா உரிமையை பெற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக பல துருக்கி சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளது.
புதிய சட்டத்தின் படி ஏற்கனவே ஒரு நாட்டின் பிரஜா உரிமையை வைத்து இருப்பவர்கள் ஜெர்மன் நாட்டின் பிரஜா உரிமையை பெறும் பொழுது அவர்கள் தங்களது சொந்த நாட்டு பிரஜா உரிமையை கைவிடுதல் அவசியம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் துருக்கி நாட்டவர்கள் தற்பொழுது குடியுரிமை புதிய சட்டத்தினால் பயன் பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.