பிரான்ஸில் உச்சக்கட்டத்தை கடந்த பணவீக்கம்

பிரான்ஸில் பணவீக்கத்தின் உச்சக்கட்டம் கடந்துள்ளதாக பிரதமர் Elisabeth Borne அறிவித்துள்ளார்.
ரஷ்ய உக்ரேன் யுத்தத்தை அடுத்து பிரான்ஸ் உட்பட உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியது.
அத்துடன் பணவீக்கம், பிரான்சையும் உலுக்கியிருந்தது. பல அத்தியாவசியமான பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்து.
இதனால் பிரான்ஸில் வாழும் நடுத்தர மக்களில் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியது.
இந்நிலையில், பணவீக்கத்தின் உச்சக்கட்ட தன்மையை நாம் கடந்துள்ளோம் எனவும், வரும் மாதங்களில் நிலமை இன்னும் சீரடையும் எனவும் பிரதமர் அறிவித்தார்.
(Visited 49 times, 1 visits today)