பொழுதுபோக்கு

சந்தானத்தின் ‘கிக்’ பட டீசர் தொடர்பான கலக்கலான வெளியீடு

எப்போதும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர்தான் நடிகர் சந்தானம்.

Santhanam Acts In Comedy And Action Movie - Sakshi

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிக்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Santhanam in a superhit remake movie! - Tamil News - IndiaGlitz.com

‘கிக்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த படம் முழு நீள காமெடி திரைப்படமாக உருவாகி வருகிறது.

ஃபார்ச்சூன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ளது இப்படம் உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் வெளியான ‘லல் குரு’, ‘கானா பஜானா’, ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்த பிரசாந்த் ராஜ் இப்படத்தை இயக்கவுள்ளார்.

சந்தானத்திற்கு ஜோடியாக ‘தாராள பிரபு’ படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை தன்யா ஹோப் நடித்துள்ளார்.

இவர்களுடன் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, YG மகேந்திரன், ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

The first single from Santhanam’s Kick , Saturday is Cominguuu , has ...

பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/iamsanthanam/status/1690340187874983936

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!