வாகன இறக்குமதியில் தளர்வு – வர்த்தமானி வெளியீடு!
பொதுப் போக்குவரத்து நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பேருந்துகள், லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பவுசர்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. நிதியமைச்சு குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)