விபத்தில் ரஷ்ய மற்றும் இலங்கையர் பரிதாபமாக பலி!

ஹுன்னஸ்கிரிய – மீமுரே வீதியில் புஸ்ஸே எல பிரதேசத்தில், ரஸ்யாவைச் சேர்ந்த ஆண் ஒருவரும் (28) மற்றும் இலங்கைப் பெண் ஒருவரும் (51) உயிரிழந்துள்ளனர்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்திலே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் பயணித்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, வாகனம் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)