ஜவான் படத்தில் நடிக்க நயன்தாராக்கு இத்தனை கோடி சம்பளமா?

‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார்.
இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7ம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா இந்த படத்திற்காக வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது.அதன்படி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராக்கு ரூ. 8 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 11 times, 1 visits today)