ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு
பொதுவாக வயது முதிர்ச்சி அடைய நமது மூளையில் செல்கள் அழிய தொடங்குவதால் நமக்கு ஞாபகம் வருதே உண்டாகிறது. ஆனால் சிலருக்கு இளம் வயதிலேயே ஞாபக மறதி உண்டாகிறது.
இந்த ஞாபக மறதி வியாதிக்கு பல்வேறு வகையான இயற்கை மருத்துவம் உள்ளது. அதனால் மூளைக்கு பழம் சேர்க்கும் சில வகையான உணவுகளை நாம் தெரிந்து கொள்ளலாம்.
வல்லாரை மூலிகையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
தேனுடன், மிளகை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதி குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.
தினமும் 10 முதல் 15 கருஞ்சீரக விதைகளை வாயில் போட்டு மென்று தின்று வந்தால் ஞாபகம் வருதே குணமாகும்.
வில்வப்பழத்தின் குழம்பு, சர்க்கரை ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபகம் மறதி குணமாகும்.
(Visited 8 times, 1 visits today)