விஜய் பாணியை பின்பற்ற போகிறாரா அஜித்! எடுத்துள்ள அதிரடி முடிவு
																																		தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
அதேபோல மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

அண்மை காலமாக அஜித் ஒரு இயக்குநருடன் பணியாற்றினால் தொடர்ந்து அவருடனே பணியாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இது ரசிகர்களை சலிப்படைய செய்துள்ளது.
அதே சமயம் விஜய் டிரண்டிங்கில் இருக்கும் இளம் இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சிறுத்தை சிவா படத்தை முடித்த பிறகு பல முன்னணி மற்றும் பிரபல இயக்குநர்களுடன் பணியாற்ற அஜித் திட்டம் வைத்திருக்கிறாராம்.
அதற்கான பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகிறாராம்.
இந்த தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
        



                        
                            
