இரத்த அழுத்தத்தை குறைக்கும் செம்பருத்தி!
செம்பருத்தி பூவில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள், ஆந்தோசனியன் மற்றும் ப்ளாவனாய்டுகள் போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. தினமும் செம்பருத்தி பூ உட்கொள்வதால் ரத்த சக்கரை அளவு குறைவு, கூந்தல் வளர்ச்சி, சரும புற்று நோய் தடுப்பு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு போன்ற நன்மைகள் ஏற்படும்.
தேவையானவை:
செம்பருத்தி பூ – 10
தண்ணீர் – 3 கப்
எலுமிச்சம் பழம் – 1
தேன் – தேவையான அளவு.
செய்முறை:
முதலில்ம் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் செம்பருத்தி பூவை சேர்க்கவும். அடுப்பை அணைத்து விட்டு ஆறியதும் வடிகட்டி விட்டு அதில் தேன் எலுமிச்சை சாறு சேர்த்து பிரிட்ஜில் வைத்து தேவையான நேரத்தில் பரிமாறலாம்.
(Visited 12 times, 1 visits today)