ஐரோப்பா

ரஷ்யாவிடமிருந்து 7 கிராமங்களை மீட்டெடுத்துள்ள உக்ரைன்

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பல கிராமங்களை கைப்பற்றிவிட்டதாக உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறி அறிவித்து கொண்டிருக்கின்றன.

சபோரிஜியா,டொனெட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யப்படைகள் வசம் இருந்த 7 கிராமங்களை கைப்பற்றி விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு எதிருத்தாக்குதல் நடத்தி 90சதுர கிலோ மீட்டர் பரப்பறவு நிலத்தை கைப்பற்றி ரஷ்ய படைகளை விரட்டி அடித்ததாகவும் உக்ரைன்ற் கூறியுள்ளது .

ஆனால் உக்ரைன் கைப்பற்றியதாக கூறும் பகுதிகளில் உக்ரைனின் தாக்குதலை முறியடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!