அரசியல் இலங்கை செய்தி

நவ லிபரல் கொள்கையை கைவிடுமாறு ஐ.தே.கவுக்கு மொட்டு கட்சி ஆலோசனை!

“நவ லிபரல் கொள்கையை Neoliberalism ஐக்கிய தேசியக் கட்சி UNP கைவிட்டால் தமது கட்சியுடன் இணைந்து பயணிக்கலாம்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது தேசியத்துவத்துக்கு முன்னுரிமை வழங்கும் கட்சியாகும்.

ஒற்றையாட்சி உட்பட தேசியத்துவத்தை முன்னிலைப்படுத்தியே கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.

எனவே, எமது கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான இடையில் கொள்கை வேறுபாடுகள் உள்ளன.

நவ லிபரல் கொள்கையை அக்கட்சி கைவிட்டால் மாத்திரமே தமது கூட்டணியுடன் இணைந்து பயணிக்கலாம். அவ்வாறு அல்லாவிட்டால் இணைவு சாத்தியமில்லை எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

 

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!