Update ; கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல் ; அதிகாரிகள் அறுவருக்கு விளக்கமறியல்
கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல் நடத்தியதாக கைதுசெய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தின் அதிகாரிகள் அறுவரையும் நாளை (26) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல் ; 6 பொலிஸ் அதிகாரிகள் கைது





