நேபாளத்தில் வர இருக்கும் பொதுத் தேர்தலில் களமிறங்கும் பிரபல ராப் இசை பாடகர்!
நேபாளத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் எழுச்சி போராட்டம் அரசாங்கத்தை கவிழ்த்து இடைக்கால அரசாங்கம் அமைய வழிவகுத்தது.
இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் நேபாள தலைநகர் காத்மாண்டுவின் முன்னாள் மேயரான பாலேந்திர ஷா முன்னணி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இவர் முன்னாள் ராப் இசை பாடகர் ஆவார். பல இளைஞர்களை கவர்த்த இவரின் தேர்தல் அறிவிப்பு நேபாள அரசியலில் புதிய திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இவரை எதிர்த்து முன்னாள் பிரதமரான சர்மா ஒலி மற்றும் புஷ்ப கமல் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.





