கருத்து & பகுப்பாய்வு

உலகில் முதன் முதலில் தகனம் செய்யப்பட்ட பெண் : ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்!

உலகில் முதன் முதலில் தகனம் செய்யப்பட்ட உடல் ஒன்று மலாவியில் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 9500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உடல் தகனம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹோரா 1 (Hora 1) தொல்பொருள் தளத்தில்  பெண் ஒருவரை தகனம் செய்தமைக்கான  எச்சங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

Researchers recover remains

இந்த கண்டுபிடிப்பு, பண்டைய வேட்டைக்காரர் சமூகங்களிடையே பின்பற்றப்பட்ட சவக்கிடங்கு நடைமுறைகள் மற்றும் சமூக ஒத்துழைப்பு பற்றிய பாரம்பரிய அனுமானங்களை சவால் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

500C க்கும் அதிகமான வெப்பநிலையை உருவாக்க சுமார் 30 கிலோ மரக்கட்டைகள் மற்றும் புல்லைச் சேகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள் இதனை கூட்டு முயற்சியாக முன்னெடுத்திருக்கலாம் என ஊகிக்கின்றனர்.

Hora Mountain from afar

தகனம் செய்யப்பட்ட  பெண் ஏன் இவ்வளவு தனித்துவமான சடங்கை பெற்றுள்ளார் என்பது தொடர்பிலும் ஆராய்ச்சியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேநேரம் அந்த சமூகத்தில் அவர் மதிப்பு மிக்கவராக இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

 

VD

About Author

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை
error: Content is protected !!