உலகம்

US : மியாமியில் முதல் முறையாக மேயர் பதவிக்கு பெண் ஒருவர் நியமனம்!

ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி நகரத்தில் இடம்பெற்ற மேயரை தெரிவு செய்வதற்கான தேர்தலில்  முதல் முறையாக  பெண் ஒருவர் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளார்.

மியாமி மேயர் போட்டியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எய்லீன் ஹிக்கின்ஸ் (Eileen Higgins) என்ற பெண் வேட்பாளர்,   குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட  எமிலியோ கோன்சலஸை (Emilio Gonzalez) தோற்கடித்து வெற்றியீட்டியுள்ளார்.

இது  2026 இடைத்தேர்தலுக்கு முன்னதாக ஜனநாயகக் கட்சியினருக்கு ஒரு முக்கியமான ஊக்கத்தை அளிக்கிறது.

குடியேற்றம், மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான சொல்லாட்சியை விமர்சித்தல் மற்றும் மலிவு விலை வீட்டுவசதிக்கான தீர்வுகளை முன்மொழிதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!