இயற்கையின் சீற்றத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 4 மணி வரையான நிலவரப்படி 479 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 350 பேர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




