அமைச்சரவை கூட்டத்தை அவசரமாகக் கூட்டிய ஜனாதிபதி!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் தற்போதைய பேரிடர் சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.





