ரஷ்யாவிடமிருந்து 1,000 வீரர்களின் உடல்களை பெற்ற உக்ரைன்
ரஷ்யாவிடமிருந்து(Russia) கொல்லப்பட்ட 1,000 வீரர்களின் உடல்களை பெற்றதாக உக்ரைன்(Ukraine) தெரிவித்துள்ளது.
இது போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கும் இடையிலான சமீபத்திய பரிமாற்றமாகும்.
இந்நிலையில், புலனாய்வாளர்களும் நிபுணர்களும் விரைவில் அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு உடல்களை அடையாளம் காண்பார்கள்” என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.
30 ரஷ்ய வீரர்களுக்கு ஈடாக 1,000 கொல்லப்பட்ட உக்ரேனிய வீரர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 3 times, 3 visits today)





