உலகம்

காஸா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு

காஸாவில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இடம்பெறவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த காஸா அமைதி ஒப்பந்தத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

சீரமைக்கப்பட்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அண்மையில் வொஷிங்டனில் (Washington) நடைபெற்றன.

இந்தத் தீர்மானம், அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

சீரமைக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தில், காஸாவுக்குத் தற்காலிகமாக தலைமை தாங்கும் நிர்வாகக் குழுவொன்றை அமைப்பது தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2027-ஆம் ஆண்டு வரை தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 6 times, 6 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!