செய்தி

சிறுவர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி – உலகளவில் 03ஆம் இடத்தில் இலங்கை சிறுவன்!

சிறுவர்களுக்கான உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இலங்கையின்   தாவி சமரவீர என்ற சிறுவன் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (ITTF)  இந்த வாரம் வெளியிட்ட  தரவரிசையின்படி, சமரவீர 52 இடங்கள் முன்னேறி 200 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

உகாண்டாவின் ஜோசப் செபதிந்திரா Joseph Sebatindira மற்றும் கத்தாரின் ரபியா அல்-குவாரி  Rabeah Al-Kuwari  ஆகியோரை விட அவர் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

(Visited 3 times, 5 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!