ஐரோப்பா

அயர்லாந்தில் (Ireland) புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான போராட்டம் – 23 பேர் கைது!

அயர்லாந்தின் (Ireland) தலைநகரான டப்ளினில் (Dublin) புகலிட விடுதி அருகே இடம்பெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில் குறைந்தது 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுடனான மோதல்களில் காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 வயதுடைய சிறுமி ஒருவர் புகலிடக் கோரிக்கையாளரால் துஷ்பிரயோகம் செய்யப்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகிறது. சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான போராட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக சிட்டிவெஸ்ட் ஹோட்டலில் (Citywest Hotel ) மூன்றாவது நாளாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதில்  23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(Visited 5 times, 5 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்