உலகம்

மிச்சிகனில்(Michigan) சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி

அமெரிக்காவின் மிச்சிகனில்(Michigan) உள்ள பாத் டவுன்ஷிப்(Bath Township) பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பயணிகள் உயிரிழந்தனர்.

விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் என்ன அல்லது விமானம் எங்கு சென்றது என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.

இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 28 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்