ராதிகா வீட்டில் துக்க சம்பவம்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்

மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா மனைவியும், நடிகைகள் ராதிகா, நிரோஷா ஆகியோரின் தாயாருமான கீதா ராதா (86), நேற்றிரவு 9.20 மணியளவில், உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார்.
அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக, சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4.30 மணிக்கு பெசன்ட்நகர் மின்மயானத்தில் நடக்கும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
(Visited 8 times, 1 visits today)