26 சமூக வலைதளங்களுக்கு நேபாளம் தடை

நேபாள அரசின் விதிமுறைகளுக்கு உட்படாத வாட்ஸ்ஆப் , பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப், லிங்டின் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு, அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காலக்கெடு முடிவடைந்தும் பதிவு செய்யாத நிறுவனங்களின் சமூக வலைதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிக்டாக் நிறுவனம் பதிவு செய்ய பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், டெலிகிராம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)