சினிமாவில் இருந்து விலகும் சமந்தா…அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும்.
அதில்,சினிமாவை விட்டு விலகப்போவதாக நடிகை சமந்தா பேசிய விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
அதில், ” வருங்காலத்தில் நான் படத்தயாரிப்பு, என் பிஸினசில் முழு கவனம் செலுத்தப்போகிறேன். நடிப்பதை நிறுத்தலாம் என்று யோசிக்கிறேன்” என்று பேசி இருக்கிறார். இது சமந்தாவின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(Visited 1 times, 1 visits today)