பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியட நடவடிக்கை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதற்கான சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியடவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டமூலம் செப்டம்பர் மாத தொடக்கத்தில் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 4 visits today)