இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்

இந்தோனேசிய தீவான சுலவேசியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், டோங்கா தீவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெனாகாவின் தெற்குப் பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது.
(Visited 2 times, 2 visits today)