அய்யனார் துணைக்கு வந்த பாக்கியாவின் மகன்…

விஜய் டிவியில் வித்தியாசமான கதைக்களத்தில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடராக உள்ளது அய்யனார் துணை. 4 அண்ணன்-தம்பிகள், அவர்களின் வாழ்க்கையில் எதிர்ப்பாரா விதமாக என்ட்ரி கொடுக்கும் பெண்ணால் அவர்களது வாழ்க்கையே மாறுகிறது.
சோழன் மனைவியாக அந்த வீட்டிற்கு வந்த நிலா இப்போது அவரது கனவை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்துள்ளார்.
அதாவது அவருக்கு சென்னையில் பெரிய கம்பெனியில் பணிபுரிய வேண்டும் என்பது தான் ஆசை, அது நிறைவேறியுள்ளது.
நிலா ஒரு சின்ன கம்பெனியில் பணிபுரிய தொடங்கியுள்ளார். அவர் வேலைக்கு கிளம்பிய முதல் நாள் அண்ணன்-தம்பிகள் அனைவரும் சர்ப்ரைஸ் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.
இன்று வேலைக்கு சென்ற நிலாவை கம்பெனியில் உள்ள அனைவரும் அன்பாக வரவேற்றுள்ளனர். நிலா கம்பெனியில் புதிய என்ட்ரி கொடுத்துள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் விகாஷ் சம்பத்.
(Visited 2 times, 2 visits today)