ஆஸ்திரேலியா – மெல்பேர்னில் கத்தி குத்து தாக்குதல் : 20 வயது இளைஞர் படுகாயம்!

ஆஸ்திரேலியாவின் தலைநகரான மெல்போர்னின் வடக்கே உள்ள பிரஸ்டனில் உள்ள நார்த்லேண்ட் ஷாப்பிங் சென்டரில் இன்று (25.05) கத்தி குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அவசர புகார்களை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞரை மீட்டுள்ளனர்.
20 வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞர் ஆபத்தான நிலையில் ராயல் மெல்போர்ன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரஸ்டனில் உள்ள முர்ரே சாலையில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஏராளமானோர் சண்டையிடுவதாக வந்த தகவல்களுக்கு போலீசார் பதிலளித்து வருகின்றனர்” என்று விக்டோரியா காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
(Visited 2 times, 2 visits today)