கொலம்பியாவில் ஷாப்பிங் சென்டரில் ஏற்பட்ட வெடிப்பு – லாக்டவுன் உத்தரவு பிறப்பிப்பு!

கொலம்பியாவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒரு பெரிய வெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து குறித்த பகுதி காவல் துறையினரால் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, குகுடா நகர மையத்தில் உள்ள அலெஜான்ட்ரியா ஷாப்பிங் சென்டரைச் சுற்றி அதிகாரிகள் ஒரு பெரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
உள்ளூர் அறிக்கைகளின்படி, பலர் காயமடைந்துள்ளனர் மற்றும் பொதுப் போக்குவரத்து மூலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
(Visited 3 times, 3 visits today)