மெனோர்கா தீவில் 03 வாகனங்கள் மோதி கோர விபத்து!
மெனோர்கா தீவில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபதுக்குள்ளனத்தில் 03 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
முதல்கட்ட விசாரணையில் ஸ்பெயின் சுற்றுலா பயணி ஒருவர் தலைநகரை நோக்கிச் செல்லும்போது மீ-1 சாலையின் தவறான பக்கத்தில் திரும்பியதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.





