இலங்கையில் விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம்

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 போர் பயிற்சி ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.
கட்டுநாயக்க பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த ஜெட் விமானம், ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் வாரியபொல மினுவங்கேட் பகுதியில் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்த நேரத்தில் விமானத்தின் இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
(Visited 38 times, 1 visits today)