பிரித்தானியாவில் ஓய்வூதிய கடனைப் பெற காத்திருப்பவர்களுக்கான செய்தி!

பிரித்தானியாவில் குறைந்த வருமானத்தில் உள்ள முதியோர்கள் ஓய்வூதியக் கடனுக்குத் தகுதியானவர்களா என்பதைச் சரிபார்குமாறு வலியுறுத்தபட்டுள்ளார்கள்.
ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ள இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் வெள்ளிக்கிழமை £301 வாழ்க்கைச் செலவுக் கட்டணத்தைப் பெற முடியும்.
அவர்கள் சரியான நேரத்தில் உரிமை கோரினால், பணம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலடப்படும்.
ஓய்வூதியக் கடன் ஒரு நபரின் வருமானத்தை ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் £201.05 ஆகவும், ஒற்றை ஓய்வூதியதாரர்களுக்கு £306.85 ஆகவும் உயர்த்துகிறது.
(Visited 473 times, 1 visits today)