தென்னாப்பிரிக்காவில் கோர விபத்தில் சிக்கிய பேருந்து : 12 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

தென்னாப்பிரிக்க நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து, விபதுக்குள்ளனத்தில் 12 பேர் கொல்லப்பட்டத்துடன் 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜோகன்னஸ்பர்க்கின் பிரதான O.R.க்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் அதிகாலை விபத்து ஏற்பட்டது.
விபத்து நடந்த இடத்திலேயே 12 பேர் உயிரிழந்ததாக துணை மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெருவித்துள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)