ஜப்பானில் 8 நாட்களாக கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ – தீயணைக்க போராட்டம்

ஜப்பானில் 8 நாட்களாக காட்டுத் கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர்.
ஆறாயிரத்து 400 ஏக்கர் வனப்பகுதியை கபளீகரம் செய்த காட்டுத்தீ, ஆபினாட்டோ நகரை நெருங்கியுள்ளதால் நான்காயிரத்து 500 பேருக்கு வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று காலை பனி பொழிந்தால் தீ பரவல் கட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
(Visited 6 times, 6 visits today)