600க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு – ஹமாஸ் தகவல்!

600க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் இன்று விடுவிக்கப்பட உள்ளனர்.
அவர்களில் 50 பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், 60 பேர் “அதிக” தண்டனை பெற்றவர்கள் என்று ஹமாஸால் நடத்தப்படும் சிறைச்சாலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று விடுவிக்கப்பட்ட மிக முக்கிய கைதிகளில் 43 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த நெய்ல் பர்கோட்டியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)