பொலிவியாவில் குன்றில் இருந்து விழுந்த பேருந்து : 30 பேர் பலி!

பொலிவியாவில் ஒரு மலைச் சாலையில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த வாகனம் கிட்டத்தட்ட 800 மீ (2625 அடி) யோகல்லாவின் தென்மேற்கு மாவட்டத்தின் பள்ளத்தாக்கில் சரிந்தது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.
இதில் 30 பேர் உயிரிழந்த நிலையில் நான்கு குழந்தைகள் உட்பட பதினான்கு பேரும் காயமடைந்தனர் என்று உள்ளூர் மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)