அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடியின் படுகொலை தொடர்பில் வெளியான ஆவணங்கள்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி தொடர்பில் 2400 இரகசிய ஆவணங்கள் கையிருப்பில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் இந்த கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி கென்னடி படுகொலை தொடர்பான அரசு கோப்புகளை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கொலைச் சம்பவம் குறித்து மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
(Visited 2 times, 1 visits today)