சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மீண்டும் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும் மாற்றமடைந்துள்ளது.
அதற்கமைய, இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.72 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)