கிழக்கு காங்கோவில் மூன்று தென்னாப்பிரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக யூனியன் தெரிவிப்பு
கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் வியாழக்கிழமை நடந்த சண்டையில் மூன்று தென்னாப்பிரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று என்று தென்னாப்பிரிக்க தேசிய பாதுகாப்பு ஒன்றியம் சனிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது
மற்றும் குறைந்தது 14 பேர் காயமடைந்தனர் .எனவும் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது





