இலங்கை: சாலை விபத்தில் இரண்டு 16 வயது சிறுவர்கள் மரணம்
நொச்சியாகம, கலடிவுல்வெவ பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நொச்சியாகமவிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பேருந்துடன் இரண்டு பள்ளி மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இறந்தவர்கள் 16 வயது மாணவர்கள் என்று கலடிவுல்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து கலடிவுல்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 3 times, 1 visits today)