கிறிஸ்துமஸ் ஈவ் அன்று பூமியை நெருங்கும் சிறுகோள்!
கிறிஸ்துமஸ் ஈவ் சிறுகோள் குறித்து நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த சிறுகோளானது இன்று இரவு பூமியை அன்மித்து பயணிக்கும் என கூறப்பட்டுள்ளது.
மணிக்கு 14,743 மைல் வேகத்தில் நமது கிரகத்தை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 NX1 என பெயரிடப்பட்ட இந்த விண்வெளிப் பாறையின் சராசரி விட்டம் 47.42 மீட்டர் என மதிப்பிடப்பட்டதாக நாசாவின் ஐஸ் ஆஸ்டெராய்ட்ஸ் கருவி கூறுகிறது.
இந்த சிறுகோள் கிறிஸ்மஸ் ஈவ் அதிகாலை 02.56 மணிக்கு பூமிக்கு அருகில் இருக்கும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
(Visited 3 times, 1 visits today)