இலங்கையில் வரலாறு காணாத அளவில் உச்சம் தொட்டது தங்கத்தின் விலை!
இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி இன்று (21.12) கொழும்பு ஹெட்டி வீதி தங்க சந்தையில் 22 கரட் பவுண் ஒன்றின் வலை 193,200 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த (19.12) ஆம் திகதி 190,500 ரூபாவாக பதிவாகியிருந்தது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி இரண்டாயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதேவேளை, “24 கரட்” பவுண் தங்கத்தின் விலை 210,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு ஹெட்டி வீதி தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 2 times, 2 visits today)